ஆண் (மனிதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: uz:Erkak
வரிசை 17:
 
== இனப்பெருக்க உறுப்புக்கள் ==
ஆணுக்குரிய [[பாலுறுப்பு]]க்கள், [[இனப்பெருக்கத் தொகுதி]]யின் பகுதிகள் ஆகும். இவற்றுள், ஆணுறுப்பு, [[விதை (மனிதன்)|விதை]]கள், [[விந்துக் குளாய்குழாய்]], [[விந்துச் சுரப்பி]] என்பன அடங்குகின்றன. ஆண் இனப்பெருக்க உறுப்புக்களின் வேலை, [[விந்து]]க்களை உண்டாக்கி அவற்றைப் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்களுள் அனுப்பி வைப்பதே. பெண்ணின் உடலுக்குள் செல்லும் விந்து, பெண் முட்டையுடன் கலந்து கருவாகிக் குழந்தையாக வளர்கிறது. கரு வளர்ச்சிக் காலத்தில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புக்களுக்கு எவ்வித பங்களிப்பும் கிடையாது.
 
[[பகுப்பு:ஆண்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆண்_(மனிதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது