கு. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 33:
* பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். குறிப்பாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்.
* [[ஜெயா தொலைக்காட்சி]]யில் தினமும் காலை மலர் நிகழ்வில் “இன்றைய சிந்தனை” எனும் தலைப்பில் [[ஜூன் 12]], [[2006]] முதல் தொடர்ந்து சிறப்புத் தகவல்களை வழங்கி வருகிறார்.
 
==தமிழ்ச் சொற்பொழிவுகள்==
 
தமிழ்நாடு தவிர இந்தியாவின் முக்கிய நகரங்களிலுள்ள [[தில்லி]], [[மும்பை]], [[கல்கத்தா]], [[ஹைதராபாத்]], [[அந்தமான்]] தமிழ்ச் சங்கங்களிலும், [[சிங்கப்பூர்]], [[மலேசியா]]த் தலைநகர் [[கோலாலம்பூர்]], அமெரிக்காவின் [[நியூயார்க்]], [[வாஷிங்டன்]] அரபு நாடுகளில் [[சவூதி அரேபியா]], [[குவைத்]], [[ஜெத்தா]] தமிழ்ச் சங்கங்களில் சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கு._ஞானசம்பந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது