கு. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''கு. ஞானசம்பந்தன்''' என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] மக்களுக்கு [[பட்டிமன்றம்|பட்டிமன்ற]] நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். [[மதுரை மாவட்டம்]] [[சோழவந்தான்]] எனும் ஊரைச்ஊரில் சேர்ந்தபிறந்த இவர் தற்போது [[மதுரை]]யில் வசித்து வருகிறார். மதுரையிலுள்ள [[தியாகராயர் கல்லூரி]]யில் [[தமிழ்த்துறை]]யில்தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் [[சென்னை]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[நாகர்கோவில்]], [[திண்டுக்கல்]], [[திருநெல்வேலி]], [[சிவகங்கை]] உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
 
==தமிழ்த்துறை வழிகாட்டுநர்==
வரிசை 48:
# பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் வழங்கிய “உவகைப் புலவர்”, “தமிழறிஞர்”, “நகைச்சுவை அரசர்”, “நகைச்சுவைத் தென்றல்”, “இளைய கலைவாணர்”, “சித்த பத்மஸ்ரீ” போன்ற பட்டங்கள்.
 
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.tamilauthors.com/10/10.html எழுத்தாளர், பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்]]
 
[[பகுப்பு: தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கு._ஞானசம்பந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது