கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
[[File:Charcoal Kiln.JPG|thumb|right|150px|மூடிய நிலை{{PAGENAME}} உருவாக்கம், [[அமெரிக்கா]]]]
==செயற்கைக் கரி==
[[படிமம்:Charcoal 1.JPG|thumb|222px|right|மூட்டக்கரி]]
* எரியும் தீயில் நீர் ஊற்றி அணைத்து மிஞ்சும் கரி அடுப்புக்கரி எனப்படும்.
* மூட்டக் கரி. பச்சை மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு வாரம் உலர்ந்ததும் கூம்பாக அடுக்கி அதன் மேலே பயிர் அறுவடை செய்த தட்டை போன்ற புல் வகைகளைச் சார்த்தி சேற்றுமண் கோட்டு அதன்மேல் மெழுகி, உள்ளே தீயிட்டு உள்ளேயே எரிந்து அடுக்கப்பட்ட மரத்துண்டுகளின் அளவுக்கு ஏற்ப நானகைந்து நாள் புழுங்குமாறு செய்து பின்னர் நீர் ஊற்றி அணைத்துக் கரியை எடுத்துக்கொள்வர். மூட்டம் போட்டுச் செய்த கரி மூட்டக்கரி.
"https://ta.wikipedia.org/wiki/கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது