இந்தியக் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
==அதிகாரங்கள் மற்றும் பணிகள்==
 
* [[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்றதின்பாராளுமன்றத்தின்]] [[மக்களவை]]யின் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சியமைக்க ([[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமராக]] பதவியேற்க) அழைப்பது.
* அவரை [[இந்தியப் பிரதமர்|பிரதம மந்திரியாக]] நியமித்தல்
* பிரதம மந்திரியின் பரிந்துரைப்படி மற்ற மத்திய அமைச்சர்களுக்குஅமைச்சர்களை நியமித்தல்
* தானே நாட்டை நிர்வகிக்காமல் அமைச்சரவை மூலமாக நாடை நிர்வகித்தல்(இத்னால்இதனால் அலங்காரத் தலைவர் எனப்பட்டார்)
* பாராளுமன்றாத்தைக்பாராளுமன்றத்தைக் கூட்டுதல், தள்ளிவைத்தல், அதில் உரையாற்றுதல், பாராளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கையெழுத்திடல் (பிறகே அது சட்டமாகும்)
* [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தின்]] முப்படைகளின் தலைமைத் தளபதி.
* கீழ்க்கண்ட பதவிகளுக்கு [[இந்தியப் பிரதமர்|பிரதமரின்]] அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.
வரிசை 46:
** [[இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்]]கள்.
** வெளி நாட்டுத் தூதுவர்கள்
** மேலும் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ய(பிரிவு-352), பாராளுமன்றத்தின் கீழவையைக் கலைக்க, தேர்தல் நடத்த, அவசர ஆணைகள் பிறப்பிக்க , மாநில அரசைக்கலைக்க(பிரிவு-356), உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க ஆகிய சிறப்பு அதிகாரங்களும் இவருக்கு உண்டு.
 
==தேர்தல் முறை==
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது