ஒருமைய வலய மாதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
# பயணம் செய்வோர் வலயம். இது அன்றாடம் வேலைத் தலங்களுக்குப் பயணம் செய்வோர் வாழும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கியது.
 
[[Image:bid rent1-ta.svgpng|240px|thumb|right|[[வாடகைக் கேள்விக் கோட்பாடு|வாடகைக் கேள்வி வளைவு]]]]
முன்னர் நகரை கீழ்-இடை-மேல் என்னும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி மைய வணிகப் பகுதி கீழ்நகரம் என்றும், வசதி படைத்தவர்கள் வாழும் குடியிருப்பு வெளிப் பகுதி மேல் நகரம் என்றும், இரண்டுக்கும் இடையில் காணப்படும் பகுதிகள் இடை நகரம் என்றும் கொள்ளப்பட்டன. மேற் சொன்ன பிரிப்பு முறையை விட ஒருமைய வலய மாதிரி விரிவானது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒருமைய_வலய_மாதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது