நிலப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Indiana Dunes Habitat Fragmentation.jpg|thumb|right|250px|[[இந்தியானா டியூன்சு தேசிய ஏரிக்கரை]]ப் பகுதிக்கு அண்மையில் பல சாலைகளால் துண்டாடப்பட்டுக் கிடக்கும் வாழிடங்கள்.]]
'''நிலப் பயன்பாடு''' (Land use) என்பது, நிலங்களை மனிதப் பயன்பாடுகளுக்கு உட்படுத்துவதைக் குறிக்கும். [[இயற்கைச் சூழல்]]களையும், காட்டுப் பகுதிகளையும் [[வயல்]]கள், புல்வெளிகள், [[குடியிருப்பு]]க்கள் போன்றவையாக மாற்றுவதற்கான [[மேலாண்மை]], திருத்தம் ஆகியவற்றை நிலப்பயன்பாடு உட்படுத்துகிறது. "குறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில், உற்பத்தி செய்தல், மாற்றுதல், பேணுதல் போன்றவற்றுக்காக மனிதர் முன்னெடுக்கும் ஒழுங்குகள், நடவடிக்கைகள், உள்ளீடுகள்" என்பதே நிலப்பயன்பாடு என [[வரைவிலக்கணம்]] கூறப்படுகிறது.
 
==நிலப் பயன்பாடும் ஒழுங்கு விதிகளும்==
நிலப் பயன்பாட்டு நடவடிக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக உள்ளன. நிலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் உற்பத்திப் பொருட்கள், பயன்கள் என்பவை குறித்தும், இவ்வாறான உற்பத்திப் பொருட்களையும், பயன்களையும் உருவாக்குவதற்கு மனிதரால் எடுக்கப்படும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் நிலப் பயன்பாடு என்னும் விடயம் அக்கறை காட்டுகிறது. 1990 ஆம் ஆண்டின் நிலைவரப்படி உலகில் 13% நிலப்பகுதி வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது. இவற்றுடன் 26% புல்வெளிகளாகவும், 32% காடுகளாகவும், 1.5% நகர்ப்புறப் பகுதிகளாகவும் உள்ளன.
 
பல ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்ட் குட்டன்பர்க் கூறியபடி, நகரத் திட்டமிடலின் மொழியில் நிலப் பயன்பாடு என்பது முக்கியமானதொரு சொல் ஆகும்.
 
[[பகுப்பு:நிலப் பயன்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/நிலப்_பயன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது