கோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 17:
:எகிப்து நாட்டில் குண்டு விளையாடப்பட்டதைக் காட்டும் புடைப்போவியங்கள் அந்நாட்டில் உள்ளனவாம்
;குழியாட்டம்
:ஒருகுழியாட்டம் – சுவரோரம் அரையடி தள்ளிப் போடப்பட்ட குழிக்குச் சுமார் பத்தடி தொலைவிலிருந்து குண்டுகளை உருட்டி விளையாடுவது.
:முக்குழியாட்டம் – சுமார் ஒரு-மீட்டர் இடைவெளி விட்டு நேர்கோட்டில் மூன்று குழிகள் போட்டு அதில் குண்டுகளைப் போட்டும், அடித்தும் விளையாடுவது.
|