கே. ஆர். ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
[[தமிழ்நாடு]] [[கும்பகோணம்|கும்பகோணத்தை]]ப் பிறப்பிடமாகக் கொண்ட ராமசாமியின் கலை வாழ்க்கை [[மதுரை]] ஒரிஜினல் பாய்ஸ் கம்பனியில் ஆரம்பமானது. தனது ஆறாவது வயதிலேயே நாடக மேடையில் ஏறினார். தனது பதின்மூன்றாவது வயதில் [[டி. கே. எஸ். சகோதரர்கள்|டி. கே. எஸ். சகோதரர்களின்]] ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் இணைந்து கொண்டார். எட்டாண்டு காலம் இதே கம்பனியில் பணியாற்றினார். அப்போது ''மேனகா'' என்ற தங்களது நாடகத்தை டி.கே.எஸ் சகோதரர்கள் [[மேனகா (திரைப்படம், 1935)|மேனகா]] என்ற அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். [[1935]] ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தில் பைத்தியக்காரனாக கே.ஆர்.ராமசாமி நடித்தார். இதுவே இவரது முதலாவது படமும் தமிழில் வெளிவந்த முதலாவது சமூகப்படமும் ஆகும்.
 
இதன் பின்னர் சண்முகம் சகோதரர்களின் [[குமாஸ்தாவின் பெண்]] ([[1941]]) படத்தில் "சினிமா இயக்குநர் வி.பி.வார்" என்ற நகைச்சுவை வேடத்தில் நடித்தார். ராமசாமியை முதன் முதலாகக் கதாநாயகனாக்கியது [[பூம்பாவை]] ([[1944]]). இவருடன் [[யூ. ஆர். ஜீவரத்தினம்]] இணைந்து நடித்தார்.
 
[[படிமம்:KRR_velaikari.jpg|left|thumb|200px|[[வேலைக்காரி]] திரைப்படத்தில் கே.ஆர்.ராமசாமி]]
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது