கௌதாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: sv:Grå frankolin
சி உ.தி.
வரிசை 17:
| synonyms = ''Ortygornis ponticeriana''
}}
'''கவுதாரி''' அல்லது '''கௌதாரி''' (''Grey Francolin'') எனப்படுபவை [[தெற்காசியா]]வில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் [[பறவை]]யினம். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது. இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் ... டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும்.<ref> indiabirds.com [http://www.indiabirds.com/Hearthebird/Default.asp?StrSubmit=true&strdisplaybirdVal=357] </ref>. இவை இறைச்சிக்காக வேட்டையாடப்படும்) தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய. கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை.
 
[[Image:DecoyGreyFrancolin.jpg|thumb|200px|left|கவர்பொருளாகப் பயன்படவிருக்கும் ஆண்]]
இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூப்பாடு பிற ஆண்களையும் அழைக்கவல்லதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படும்.
 
==அடையாளங்கள்==
[[Image:Grey Francolin.jpg|thumb|200px|left|இராஜஸ்தான் ஜோத்பூரில் கவுதாரி ]]
"https://ta.wikipedia.org/wiki/கௌதாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது