எல்லிஸ் ஆர். டங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
==பிறப்பும் படிப்பும்==
டங்கன் [[ஐக்கிய அமெரிக்கா]]வில், [[ஒகையோ|ஒகையோ]] மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் மே 11, 1909 இல் பிறந்தார். அருகிலுள்ள செய்ன்ட் கிளார்ஸ்வில் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும் போதே தனது புகைப்படக் கருவியை உபயோகிக்கப் பழகினார். அவர் எடுத்த புகைப்படங்கள் அவர் ஆசிரியராக இருந்த பள்ளி இதழில் வெளிவந்தன. பள்ளிக் கல்வி முடிந்தவுடன், தெற்கு [[கலிபோர்னியா]] பல்கலைகழகத்தில்பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த திரைப்படத்துறையில் சேர்ந்தார்<ref name="wheeling">[http://wheeling.weirton.lib.wv.us/history/people/hallfame/1994dung.htm Article on Dungan on West Virginia, Wheeling library webpage]</ref>.
 
==தமிழ்த் திரைப்பட இயக்குனராக==
"https://ta.wikipedia.org/wiki/எல்லிஸ்_ஆர்._டங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது