வில்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கூவிளம் என்னும் சொல் வில்வ-மரத்தைக் குறிக்கும்.<br />
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் கூவிளம் என்பதும் காட்டப்பட்டுள்ளது. <ref>குறிஞ்சிப்பாட்டு 65.</ref>
;எழினி
:[[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்களில்]] ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். <ref>கூவிளங்கண்ணி கொடும்பூண் எழினி - புறநானூறு 158</ref>
;யாப்பியல்
:'நேர்நிரை' அசை கொண்ட சீரமைதியைக் 'கூவிளம்' என்னும் வாய்பாட்டால் வழங்குவர்.
"https://ta.wikipedia.org/wiki/வில்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது