இணுவில் இளந்தாரி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Inuvil Ilanthari Koyil.JPG|thumb|250px|இணுவில் இளந்தாரி கோயில். அருகிலுள்ள புளியமரத்தைக் கவனிக்கவும்.]]
யாழ்ப்பாணத்தில் வீரர் வணக்கத்தின் அடியாகத் தோன்றி வளர்ந்த கோயில்களில் '''இணுவில் இளந்தாரி கோயில்''' குறிப்பிடத்தக்கது. [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]] நகரிலிருந்து ஏறத்தாழ நான்கரை மைல்கள்[[மைல்]]கள் தொலைவில் உள்ள [[இணுவில்]] என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரை ஊடறுத்துச் செல்லும் யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியிலிருந்து, இணுவில் மக்லியொட் மருத்துவ மனைக்கு அருகில், கிழக்குப் புறமாகச் செல்லும் ஒழுங்கையில் கால் மைல் தூரத்தில் இக் கோயில் உள்ளது.
== வரலாறு ==
[[இணுவில் சின்னத்தம்பி புலவர்]] இயற்றிய 'கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது நூல்' கூறியதின்படி,
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_இளந்தாரி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது