பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 24:
'''பிலாஸ்பூர்''' [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேச]] [[இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்|மாநிலத்தில்]] உள்ள ஒரு [[மாவட்டம்]] ஆகும். இம்மாவட்டத்தில் [[சத்லஜ் ஆறு|சத்லஜ் ஆற்றில்]] செயற்கையாக உருவாக்கப்பட்ட [[கோவிந்த சாகர் ஏரி]] உள்ளது. இந்த ஏரி [[பக்ரா நங்கல் அணை]]க்கட்டு திட்டத்திற்கு நீர்த்தேக்கமாக பயன்படுகிறது. இந்த [[ஏரி]]யின் மேல் கன்ராவூரில் உள்ள சாலைப்பாலமானது இந்த வகையில் ஆசியாவிலேயே உயரமானது. இந்த மாவட்டத்தின் தலைமையகம் பிலாஸ்பூர் நகரில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 1,167&nbsp;கிமீ², மற்றும் மக்கட்தொகை 340,735 (2001 கணக்கெடுப்பின்படி). 2011 கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இது மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும். <ref name="distcensus">{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>
{{மக்கள் வகைப்பாடு|பிலாஸ்பூர்|382,056|மாலத்தீவு|562|327|12.08%|981|85.67%}}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்]]
{{இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்}}