பீர்க்கு பேரினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
பீரம் என்பது பீர்க்கம்பூ.
;சங்கப் பாடல்களில் பீரம்
* குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று பீரம். <ref>முறிஞ்சிப்பாட்டுகுறிஞ்சிப்பாட்டு 92</ref>
* புதரில் ஏறி மலரும் பீரம்பூ பொன்னிறம் கொண்டிருக்கும். வான்பூப் பொன்போல் பீரொடு புதல்புதல் மலர - நெடுநல்வாடை 14 கண் எனக் கருவிளை மலரப், பொன் என இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும். - ஐங்குறுநூறு 464
* மணம் இல்லாத பூ. தாதுபடு பீரம் ஊதி நாற்றம் இன்மையின் - நற்றிணை 277
"https://ta.wikipedia.org/wiki/பீர்க்கு_பேரினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது