சீருறாத் திண்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: fr:Amorphe
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:amorphous_poly_crystal2.jpg|thumb|400px|சீருறாத் [[திண்மம்|திண்மங்களில்]] [[அணு]]க்கள் அமைந்திருக்கும் நிலை காட்டப்பட்டுள்ளது. ஒப்பீட்டுக்காக [[பல்படிகத் திண்மம்|பல்படிகத் திண்மைங்களிலும்]], ஒரே சீரடுக்குப் [[படிகம்|படிகங்களிலும்]] அணுக்கள் அமைந்திருக்கும் ஒழுங்கும் காட்டப்பட்டுள்ளன.]]
 
'''சீருறாத் திண்மம்''' என்பது விரிந்த அளவில் அணுக்கள் யாதொரு சீரான அடுக்கோ அமைப்போக்அமைப்போ கொண்டிராத [[திண்மம்|திண்மநிலையில்]] உள்ள ஒரு பொருள் ஆகும். அணுக்கள் ஒரே சீரான அடுக்குடன் அமைந்து இருந்தால் அப்பொருள் [[படிகம்]] எனப்படும். நாம் நித்தம் காணும் கண்ணாடி ஒரு சீருறாத் திண்மப் பொருள். இதே போல [[பீங்கான்|பீங்கானும்]] ஒரு சீருறாத் திண்மம். இப்பொருட்களில் அணுக்கள் எந்த சீரும் அணியும் இல்லாமல் தாறுமாறாக அமைந்து இருக்கும்.
பொதுவாக ஒரு பொருள் உருகிய நிலையில் இருந்து குளிர்வடைந்து திண்மமாக மாறும் பொழுது, மிக விரைவாகவிரைவாகக் குளிர்ச்சி அடைந்தால், அணுக்கள் எந்தவொரு சீரடுக்கமும் பெறாமல் தாறுமாறாக உறைந்துவிடும். இப்படித்தான் இச் சீருறாத் திண்மங்கள் உருவாகின்றன அல்லது ஆக்கப்படுகின்றன. உருக்கிப்பின் குளிரச் செய்துதான் சீருறாத்திண்மங்களை ஆக்க வேண்டும் என்பதிலை, பல்வேறான முறைகளில் படிவுறும் பொருட்களும் சீருறாத் திண்ம நிலையில்தான் பெரும்பாலும் இருக்கும். வெற்றிட உருளியில் ஒரு பொருளை ஆவியாக்கிப் படியச்செய்வது, மற்றும் மின்மமாக்கப்பட்ட அணுக்களை மின்னழுத்ததால் உந்துவித்துஉந்துவித்துப் புதையப் பெறும் முறை ஆகிய முறைகளிலும் சீருறாத்திண்மம் உருவாகும். குளிர்வடையும் பொழுது மிக விரைவாகவிரைவாகக் குளிர்வடைவதால், அணுக்கள் நகர்ந்து குறைந்த ஆற்றல்நிலையாகிய சீரடுக்க நிலையை அடைய நேரம் இருப்பதில்லை. அணுக்கள் சீராக அணிவகுத்து நிற்குமானால், அத் திண்மம் மிகக் குறைந்த ஆற்றல்நிலையில் இருக்கும், அணுக்கள் மிக நெருக்கமாகவும் திண்மம் மிக வலுவாகவும் இருக்கும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சீருறாத்_திண்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது