செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
== வகைப்பாடு ==
செந்நாய் உடல் அமைப்பில் [[ஆப்பிரிக்கஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கக்]] காட்டு நாய்]]நாயையும், தென் அமெரிக்காவின் [[புதர்தென்னமெரிக்கா]]வின் நாய்|புதர் நாயை]]நாயையும் ஒத்து இருக்கும். இவ்வினங்கள் அனைத்திலும் ஒன்றுபோல் இருக்கும் நறுக்கும் [[கடைவாய்ப் பல்]] இவற்றின் மூதாதையமூதாதையத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. என்றாலும் பல்வேறு அறிஞர்கள் இவ்வினங்களின் [[படிவளர்ச்சி]] தொடர்புகள் பற்றிய ஐயங்களை எழுப்பியுள்ளனர்<ref> http://www.canids.org/species/Dhole.pdf</ref>
 
=== உள்ளினங்கள் ===
[[வகைப்பாட்டியல்|வகைப்பாட்டியலில்]] பொதுவில் ஏற்கப்பட்ட மூன்று உள்ளினங்கள் செந்நாயில் உள்ளன. ஆனால், பல ஆராய்ச்சியாளர்கள் பல உள்ளினங்களை உருவம், நிறம் அடிப்படையில் விவரித்துள்ளனர்.<ref>Wozencraft, W. C. (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. ISBN 0-8018-8221-4. http://www.bucknell.edu/msw3.</ref> செந்நாயின் சில உள்ளினங்களும் அவற்றின் வாழிடங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
 
செந்நாயின் சில உள்ளினங்களும் அவற்றின் வாழிடங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
* ''Cuon alpinus alpinus'' : இந்த சிற்றினம் ''adustus'', ''antiquus'', ''clamitans'', ''dukhunensis'', ''fumosus'', ''grayiformis'', ''infuscus'', ''javanicus'', ''laniger'', ''lepturus'', ''primaevus'', ''rutilans'' போன்ற உள்ளினங்களைக் கொண்டதாகும். இவ்வினம் கிழக்கு [[ரஷ்யா|உருசியா]] பகுதிகளில் காணப்படுகிறது. இவை செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், சாம்பல் நிற கழுத்தையும் காவிக்கல் நிறத்தினால் ஆன முகமுன்பகுதியையும் கொண்டது.
 
* '' அடசுத்தசு'' (''adustus''): இவ்வினம் வடக்கு [[மியான்மர்]], மற்றும் இந்தோ-சீனப் பகுதிகளில் காணப்படுகிறது. இவை செம்பழுப்பு நிற உட‌ல்மயிர் போர்வையைபோர்வையைக் கொண்டவையாகும்.
* ''டுக்குனென்சிசு'' (''dukhunensis''): [[இந்தியா]]வில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுக்குத்]] தெற்கே மட்டும் காணப்படும் ஓர் உள்ளினம் ஆகும். இவை செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், பாதங்களில் குட்டை மயிர்களையும், முகத்தில் கறுப்பு உணர் மயிரிழையையும் (மீசை) கொண்டவையாகும். **''ஃவியுமோசசு'' (''fumosus''): மேற்கு சேசுவான், [[சீனா]] மற்றும் [[மங்கோலியா]] பகுதிகளில் வாழும் உள்ளினம். இவை மஞ்சள் கலந்த செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், அடர்த்தியான பின்புறத்தையும் சாம்பல் நிற கழுத்தையும் கொண்டவை.
 
* ''டுக்குனென்சிசு'' (''dukhunensis''): [[இந்தியா]]வில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுக்குத்]] தெற்கே மட்டும் காணப்படும் ஓர் உள்ளினம் ஆகும். இவை செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், பாதங்களில் குட்டை மயிர்களையும், முகத்தில் கறுப்பு உணர் மயிரிழையையும் (மீசை) கொண்டவையாகும். **''ஃவியுமோசசு'' (''fumosus''): மேற்கு சேசுவான், [[சீனா]] மற்றும் [[மங்கோலியா]] பகுதிகளில் வாழும் உள்ளினம். இவை மஞ்சள் கலந்த செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், அடர்த்தியான பின்புறத்தையும் சாம்பல் நிற கழுத்தையும் கொண்டவை.
 
**''வியுமோசசு'' (''fumosus''): மேற்கு சேசுவான், [[சீனா]] மற்றும் [[மங்கோலியா]] பகுதிகளில் வாழும் உள்ளினம். இவை மஞ்சள் கலந்த செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், அடர்த்தியான பின்புறத்தையும் சாம்பல் நிறக் கழுத்தையும் கொண்டவை.
 
* ''இன்ஃவியுசுக்கசு'' (''infuscus''): தென் மியான்மர், [[மலேசியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] பகுதிகளில் வாழும் இவை அடர்த்தியான பழுப்பு நிற உடல்மயிர் போர்வையையும் மற்றும் தனிச்சிறப்பான மண்டையோட்டையும் கொண்டது.
 
* ''சாவனிக்கசு'' (''javanicus''): குட்டையான ஒளிரும் சிகப்பு[[சிவப்பு]] நிறத்தைக் கொண்ட இவ்வினம் [[சாவாஜாவா]] பகுதிகளில் காணப்படுகிறது. இவ்வின விலங்குகள் தாம் வாழும் பகுதிகளுக்குத் தகுந்தாற்போல் உடல்உடலின் நிறம் மாறுவதாக அறியப்பட்டுள்ளது.
 
* ''இலானிகெர்'' (''laniger''): [[காசுமீர்]], தெற்கு [[திபெத்]] பகுதிகளில் காணப்படும் இவ்வினம் மஞ்சள் கலந்த சாம்பல் நிற உடலைக் கொண்டது.
 
* ''இலெப்டுரசு'' (''lepturus''): சீனாவின் யாங்சீக்கும் (Yangze) தெற்கே காணப்படும் இந்த உள்ளினம் சீரான செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும் மென்மயிரையும் கொண்டவை.
 
* ''பிரிமேவசு'' (''primaevus''): [[இமய மலை|இமாலய மலைகளின்]] [[நேப்பாளம்]], [[சிக்கிம்]] (இந்தியா), [[பூட்டான்]] பகுதிகளில் வாழும் இந்த உள்ளினம் மிக நீளமான செந்நிற உட‌ல்மயிர் போர்வையையும், பாதங்களில் நீண்ட மயிர்களையும் கொண்டவை.
 
* ''சுமத்ரென்சிசு'' (''sumatrensis''): [[சுமத்திரா தீவு]]களில் காணப்படும் இவ்வினம் குட்டையான, ஒளிரும் சிகப்பு நிறத்தையும், முகத்தில் கறுப்பு உணர் மயிரிழையையும் (மீசை) கொண்டவை.
 
* ''எப்பெரியசு'' (''hesperius''): கிழக்கு [[துருக்கிசுத்தான்]], தென் [[சைபீரியா]], மேற்கு சீனப்பகுதிகளில் வாழும் இவ்வினம் நீளமான மஞ்சள் நிற மயிர் போர்வையையும், செள்ளைவெள்ளை நிற அடிப்பகுதியையும், முகத்தில் மப்புநிறம்பழுப்புநிற உணர் மயிரிழையும் (மீசை) கொண்டவை.
 
== படிவளர்ச்சி ==
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது