செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 179:
 
== பிற தகவல்கள்<ref>http://www.cuon.net/dholes/</ref> ==
* செந்நாய் [[சீழ்க்கை]], அலறல், குழந்தை கத்துதல் போன்று பல விதமான ஒலிகளை[[ஒலி]]களை எழுப்பவல்லது.
* இவை சில சமயம் 40 உறுப்பினர்களுக்கு மேல் கொண்ட குழுக்களாகக் காணப்படும்.
* குழுவில் உள்ள ஒரு செந்நாய் மற்றொரு செந்நாய்க் குட்டியை பாதுகாக்கவும் உணவளிக்கவும் செய்யும்.
* செந்நாய் தன்னை விட பத்து மடங்கு அதிக எடையுள்ள இரையையும்[[இரை]]யையும் தாக்கும். எடுத்துக்காட்டாக‌ ஒரு குழு சேர்ந்து புலியையும்[[புலி]]யையும் கொன்று தின்னும்.
* செந்நாய், [[வெப்பநிலை]] மழைக்காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், குளிர்ந்த உயர் [[மலை]] காடுகள், திறந்த [[சமவெளி]] போன்ற வாழிடங்களில் வசிக்கக் கூடியது.
* இவை சுமார் 2.3 [[மீட்டர்|மீட்டருக்கும்]] (7.5 அடிகள்) மேல் எம்பிக் குதிக்கவல்லன.
* இதன் [[பல்வரிசை]] அமைப்பு நாய்க் குடும்பத்திலேயே த‌னித்த‌ன்மை வாய்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது