சித்திரைத் திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
'''சித்திரைத் திருவிழா''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தமிழ்]] [[ஆண்டு|வருடபிறப்பான]] [[சித்திரை]] [[மாதம்|மாதத்தில்]] [[பூரணை|பௌர்ணமிக்கு]] முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.
 
[[மதுரை|மதுரையில்]] சித்திரைத் திருவிழா [[சைவம்|சைவத்]] திருவிழா, [[வைணவம்|வைணவத்]] திருவிழா என சமயங்கள் தொடர்புடையதாகவே மீனாட்சி [[சிவன்|சுந்தரேசுவரர்]] திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே [[திருமலை நாயக்கர்|மன்னர் திருமலை நாயக்கர்]] காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரு விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் [[வைகை]] ஆற்றில் இறங்கி வந்த அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு விழா, மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியாகஇறங்கும்படியான விழாவிழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கு சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.<ref>டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய “கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்” நூல் பக்கம்: 187.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சித்திரைத்_திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது