யூத தொழுகைக் கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: bar:Synagogn
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Caravan shul interior.jpg|thumb|right|கேரவன் அல்லது ஷுல் எனப்படும் யூதர்களின் சினகோக்]]
'''யூதர் திருக்கோயில்''' (''Synagogue'') [[கிரேக்க மொழி|கிரேக்க]] வார்த்தையை தழுவிய சொல். இது இறை வணக்கம் செலுத்துதற்குறிய (House of Assembly or Prayer Hall) பெரிய அறை அல்லது சில நேரங்களில் சமூகக்கூட்டங்கள் நடக்கும் இடங்களைக் குறிக்கும். [[யூதர்]]கள் தங்கள் தெய்வங்களை வணங்கும் வழிபாட்டுத் தலங்களை இவ்வாறு அழைத்தனர். இவை நேரிடையாக யூதர்களின் வழிபாட்டுத்தலம் என்ற பொருளைக் குறிக்கவில்லை. [[யூதாயிசம்|யூதாயிசத்தில்]] ''10 யூதர்கள்'' (மின்யான்-Minyan) ஒன்று கூடும் அல்லது வழிபடும் இடங்களை [[கோவில்|வழிப்பாட்டுத்தலம்]] என்று அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. யூதர்களின் பல்வேறு இனங்களில் வழிபாட்டுத் தலங்களை பல் வேறு சொற்கள் கொண்டு அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது. [[ஆங்கிலம்]] பேசும் நாடுகளில் யூதர்கள் எத்தீஸ் மொழியில் ''ஷுல்'' (shul, house of Prayer) எனவும், [[ஸ்பெயின்|ஸ்பானிய]] மற்றும் [[போர்த்துக்கீச மொழி|போர்ச்சுகீசிய]] யூதர்கள் ''இஸ்நோகா'' (esnoga) என்றும் [[பாரசீக மொழி|பாரசீகம்]] மற்றும் கரெய்ட் யூதர்கள் [[அரமேய மொழி]] தழுவிய ''கெனிசா'' என்ற சொல்லையும் ''கோவில்கள்'' என்ற பொருளில் அழைத்து வந்தனர். [[அரபு மொழி]] யூதர்கள் ''நிஸ்'' (Knis) என்று அழைத்துவந்தனர். இதனைத் தழுவி [[ஐக்கிய அமெரிக்கா]]வில் இந்த சொல் ''கோவில்கள்'' என்று அழைக்கப்படுகிறது. கடவுளிடம் இருந்து [[மோசஸ்]] [[சினாய்]] மலையில் இருந்து பெறப்பட்டதாக [[விவிலியம்|பைபில்களில்]] குறிப்பிடப்படும் பட்டய [[பத்துக் கட்டளைகள்|10 கட்டளைகளான]] வாசகங்களில் இந்த ''சினகோக்'' பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. [[ஜெர்மனி]]யில் இவ்வகை [[யூதர்கள்]] வழிபாட்டுத் தலங்களை சினகோக் என்று அழைத்துவந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/யூத_தொழுகைக்_கூடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது