பணமதிப்புப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
== பெரும்பொருளாதார மந்தம் ==
 
1930களில் ஏற்பட்ட உலகப் [[பெரும் பொருளியல் வீழ்ச்சி|பெரும் பொருளாதார மந்தத்தின்]] விளைவாகப் பல நாடுகள் தங்க முறையைக் கை விட்டன. இதனால் பணத்திற்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லாது போய் நாடுகளில் வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டது. ஏற்றுமதிக்கு நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. தங்கள் நாட்டின் பணமதிப்பைக் குறைப்பதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிப்படையச் செய்தன. இது [[அயலாரை வறியோராக்கும் கொள்கை]]களுள் ஒன்றாகும்.
 
கிரேட் பிரிட்டன், ஃபிரான்சு, ஐக்கிய அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளே 1930களின் பணமதிப்புப் போரில் முக்கியமாக ஈடுபட்டவை.
 
== தற்போதைய நிலை ==
"https://ta.wikipedia.org/wiki/பணமதிப்புப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது