தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Tamil development department certificate.jpg|thumb|220pxl|right|[[2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணினியியல் வகைப்பாட்டில் [[தேனி எம். சுப்பிரமணி|மு. சுப்பிரமணி]] எழுதிய [[தமிழ் விக்கிப்பீடியா (நூல்)|தமிழ் விக்கிப்பீடியா]] நூலுக்காக வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்]]
[[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்]] மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூ 30, 000/-, பதிப்பகத்தினருக்கு ரூ 10, 000/ என்றும் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் அளிக்கப்படுகின்றன.