வேலை நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''வேலை நிறுத்தம்''' என்பது தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் ஆகும். தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கபாதுகாக்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் வேலை நிறுத்தம்தான்நிறுத்தம் தான். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் மூலம் நிர்வாகத்தைப்நிருவாகத்தைப் பணிய வைத்துத் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். [[ஜெர்மனிசெருமனி]], [[பிரான்சு]] போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழுமையானது அல்ல. ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்பும், செய்யப்பட்ட பின்பும் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றாவிட்டால் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாகி விடும்.
'''வேலை நிறுத்தம்'''
தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் வேலை நிறுத்தம்தான். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் மூலம் நிர்வாகத்தைப் பணிய வைத்துத் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். [[ஜெர்மனி]], [[பிரான்சு]] போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழுமையானது அல்ல. ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்பும், செய்யப்பட்ட பின்பும் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றாவிட்டால் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாகி விடும்.
 
==வரையறை==
 
இந்தியாவில் வேலைநிறுத்தம்வேலை நிறுத்தம் என்பதைத் தொழிற்தகராறுகள்தொழிற்றகராறுகள் சட்டம் பிரிவு-2இரண்டில் (qகியூ)ன்படி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் அல்லது பொதுவான நோக்கத்துடன் திட்டமிட்டு வேலையைச் செய்ய மறுத்தல் என்றிஎன்று வரையறை செய்யப்படுகிறது. இதன்படி,
 
* தொழிலாளர்கள் அனைவரும் பொதுக்கருத்துடன் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது வேலை செய்ய மறுத்திருக்க வேண்டும்.
 
* வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும்.
 
* வேலை செய்ய மறுப்பது தொழிலாளர்களின் திட்டமிட்ட கூட்டுச் செயலாக இருக்க வேண்டும்.
 
* வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் செய்யும் வேலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
 
==வேலை நிறுத்த வகைகள்==
 
வேலை நிறுத்தத்திற்கென்று குறிப்பிட்ட வகைகள் எதுவுமில்லை. இருப்பினும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகநிறைவேற்றுவதற்காகச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். இதனடிப்படையில் வேலை நிறுத்தம் கீழ்காணும்கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
 
===பொது வேலை நிறுத்தம்===
வரி 24 ⟶ 19:
===அடையாள வேலை நிறுத்தம்===
 
தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிர்வாகங்களுக்குநிருவாகங்களுக்குத் தங்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காகவும், தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்காமல் விடப்பட்டால்விட்டால் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதன் அடையாளமாகவும் ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு மாற்றுமுறையில்மாற்று முறையில் மட்டும் வேலை நிறுத்தம் செய்வது அடையாள வேலை நிறுத்தம் எனப்படுகிறது.
 
===உள்ளிருப்பு வேலை நிறுத்தம்===
வரி 36 ⟶ 31:
===உண்ணாவிரதப் போராட்டம்===
 
தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான மூரையில்முறையில் உண்ணாவிரதம் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது உண்ணாவிரதப் போராட்டம் எனப்ப்டுகிறது.
 
===சட்டப்படியான வேலையை மட்டும் செய்யும் போராட்டம்===
 
சாதாரணமாகசாதாரணமாகத் தொழிலாளர்கள் தங்கள் வேலையைச் செய்யும் போதுசெய்யும்போது அதனோடு தொடர்புடைய மற்ற வேலைகளையும் செய்வார்கள். ஆனால் இவ்வகையான வேலை நிறுத்தத்தின் போது தங்களுக்கு இடப்பட்ட சட்டப்படியான வேலையை மட்டும் அவர்கள் செய்வதால் வேலை தாமதமாகி உற்பத்திக் குறைவு ஏற்படுகிறது. இவ்வகை வேலை நிறுத்தம் பொதுப்பணிகளில் அதிகம் நடைபெறும்.
 
===முற்றுகைப் போராட்டம்===
 
தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்நிறுவனத்தின் முதலாளி அல்லது நிர்வாகியைநிருவாகியை ஒரு இடத்திலிருந்துஓரிடத்திலிருந்து செல்ல விடாமல் தடுத்து அவரைச் சுற்றி அமர்ந்து முற்றுகையிடுவதாகும். ஆனால், இது ஒரு நபரை அவருடைய பணியைச் செய்யவிடாமல் சட்டவிரோதமாகத் தடுத்துதடுத்துச் சிறை சிறைவைப்பதுவைப்பது போன்றதாகக் கருதப்படுவதால் இது சட்டத்தின் மூலம் தண்டிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
 
==வேலை நிறுத்த உரிமையின் மீதான கட்டுப்பாடுகள்==
இந்தியாவில் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழு உரிமையுடையது அல்ல. [[தொழிற்தகராறுகள் சட்டம் - 1947]]ஆம் ஆண்டு தொழிற்றகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலை நிறுத்தம் கட்டுப்பாடுகளின்றி இருந்தால் நாட்டின் தொழில் அமைதி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து போகக் கூடும் எனும் அச்சமே இக்கட்டுப்பாடுகளைக்இக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான கொண்டுள்ளதுகாரணம். தொழிற்தகராறுகள்தொழிற்றகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது பொதுவாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செல்வதற்கு சில கூடுதல் நிபந்தனைகளை விதிக்கிறது.
===பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் கட்டுப்பாடுகள்===
பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செய்வதற்கு முன்பு சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை.
#வேலை நிறுத்தம் செய்வதற்கு 6ஆறு வாரங்களுக்கு முன்பாக அது குறித்த அறிவிப்பு ஒன்றை நிர்வாகத்திடம்நிருவாகத்திடம் அளிக்க வேண்டும்.
#இத்தகைய அறிவிப்புஅறிவிப்புத் தந்து 14 நாட்கள் முடிவதற்கு முன்னரே வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.
#அந்த அறிவிப்பில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகபோவதாகக் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக வேலை நிறுத்தம் செய்யக்கூடாது.
#ஒரு கோரிக்கை குறித்துகுறித்துச் சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போதுஇருக்கும்போது அல்லது அந்தஅந்தச் சமரச பேச்சுவார்த்தைஉரையாடல் முடிந்து 7ஏழு நாட்களுக்குள்ளாக, அதே கோரிக்கை குறித்து வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
====சட்டவிரோதமான வேலை நிறுத்தம்====
மேற்காணும் 4நான்கு நிபந்தனைகளில் ஒன்றில்ஒன்றை மீறினாலும் அது பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் சட்டவிரோதமான வேலை நிறுத்தம் என்றாகி விடும்.
===பிற தொழில்களில் கட்டுப்பாடுகள்===
பொதுப்பயன்பாட்டுப் பணிகள் தவிர இதர தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வித அறிவிப்பும் தராமல் தாமாகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். ஆனால் அது கீழ்கண்டகீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
 
# சில கோரிக்கைகள் குறித்துகுறித்துச் சமரச நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போதுஇருக்கும்போது அல்லது அவை முடிவு செய்யப்பட்டு 7ஏழு நாட்கள் நிறைவடையும் முன்பாக வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
#[[தொழிலாளர் நீதிமன்றம்]], [[தொழில் தீர்ப்பாயம்]], [[தேசியத் தீர்ப்பாயம்]], [[இசைவுத் தீர்ப்பாயம்]] ஆகியவற்றில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதுஇருக்கும்பொழுது அல்லது அவை முடிவுக்கு வந்து 2இரு மாதங்கள் நிறைவடையும் முன்பாக அதே கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.
#வேலை நிறுத்தக் கோரிக்கைகள் குறித்து அத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் உடன்பாடுகள் அல்லது முடிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அது செயலில் இருக்குமானால் அத்தொழிலாளர்கள் அதே கோரிக்கைகளுக்காக மீண்டும் வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
====சட்டவிரோதமான வேலை நிறுத்தம்====
மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்படும் போதுமீறப்படும்போது அத்தகைய வேலை நிறுத்தம் சட்ட விரோதசட்டவிரோத வேலை நிறுத்தம் என்றாகி விடும்.
 
==சட்டவிரோத வேலை நிறுத்தத்தின் விளைவுகள்==
 
#சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அந்த வேலை நிறுத்தநிறுத்தக் காலத்திற்கு உரிய சம்பளம் பெறபெறத் தகுதியற்றவர்களாகின்றனர்.
#நிர்வாகம்நிருவாகம் சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
#சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தின் போது வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களைத் தடுக்கும் நோக்குடன் வன்முறையில் ஈடுபடும் தொழிலாளர்களை நிர்வாகம்நிருவாகம் வேலை நீக்கம் செய்யலாம்.
#சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட [[தொழிற்சங்கம்]] தனக்கு வழங்கப்பட்ட சட்டசட்டப் பாதுகாப்புகளை இழந்து விடாது.
#சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தினால் மட்டுமே [[தொழிலாளி]] - [[முதலாளி]] உறவு முடிவுக்கு வந்து விடாது.
 
==இதையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/வேலை_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது