தியாகராசர் கல்லூரி, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''தியாகராசர் கலைக்கல்லூரி''' அல்லது '''தியாகராசர் கல்லூரி''' என்பது [[மதுரை]]யில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். மதுரை காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி [[கருமுத்து தியாகராஜன்]] என்பவரால் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போதுமதுரை அவரதுநகரின் மகன்கிழக்கில் [[கருமுத்துவண்டியூர் கண்ணன்]]மாரியம்மன் என்பவரால்தெப்பகுளம் நிர்வகிக்கப்பட்டுஅருகில் வருகிறது.அமைந்துள்ள இந்தக் கல்லூரி மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் இக்கல்லூரியும் ஒன்று.
 
== வரலாறு ==
 
[[கருமுத்து தியாகராஜன் செட்டியார்]] என்பவரால் தியாகராஜர் கல்லூரி என்ற பெயரில் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்டு அதே ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. அப்போதைய [[மதராஸ் மாகாணம்|மதராஸ் மாநில]] ஆளுநரால் (the King of Bhavanagar) தொடங்கி வைக்கப்பட்டது. கல்லூரி தொடங்கிய சமயத்தில் மூன்று படிப்புகள் வழங்கப்பட்டன.
 
== அமைவிடம் ==
13 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகரின் கிழக்கில் ராமநாதபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி வைகை ஆற்றுக்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளத்திற்கும் மையத்தில் அமைந்துள்ளது.
 
== நிர்வாகம் ==
* திருமதி ராதா தியாகராஜன் - கல்லூரியின் கவுரவத் தலைவர்
* கருமுத்து தி. கண்ணன் - தலைவர்
* உமா கண்ணன் - செயலாளர்
 
== துறைகள் ==
* தமிழ்
* ஆங்கிலம்
* பொருளியல்
* வணிக நிர்வாகம் (Business Administration)
* வணிகவியல்
* கணிதம்
* இயற்பியல்
* வேதியியல்
* தாவரவியல்
* விலங்கியல்
* கணினி அறிவியல்
இந்தத் துறைகளின் கீழ் பல படிப்புகள் வழங்கப்படுகின்றன.
 
== வழங்கப் படும் படிப்புகள் ==
=== பட்டயப் படிப்புகள் ===
* சுற்றுலா மேலாண்மை
* தொழிலக மேலாண்மை
* காப்பீடு மேலாண்மை
* சில்லறை வர்த்தக திட்டமிடல்
* புள்ளியியல்
* கணினி அறிவியல்
* மூலக்கூறு அறிவியல் (PG Diploma in Molecular Modeling & Spectroscopy)
* மருத்துவ தாவரங்கள் பற்றிய படிப்பு
* மீன்வளர்ப்பு
* விவசாயம்
* உணவுப் பொருள் பதப்படுத்துதல்
* காந்தியச் சிந்தனை (மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் படிப்பு)
 
== இளங்கலை படிப்புகள் ==
 
== முதுகலைப் படிப்புகள் ==
 
== பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்களில் சிலர் ==
 
இக்கலூரியில் பயின்ற பல மாணவர்கள் அறிவியல், தொழில், சட்டம், இலக்கியம், நீதித்துறை, [[திரைப்படம்]], [[அரசியல்]] போன்ற பல துறைகளில் சாதனைகள் புரிந்துள்ளனர். திரைப்பட இயக்குனர் [[சிம்புதேவன் (திரைப்பட இயக்குனர் )|சிம்புதேவன்,]] முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவர் [[கா. காளிமுத்து]] போன்றோர் இந்தக் கல்லூரியின் கல்வி பயின்றவர் ஆவார். பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நடிகர் [[கு. ஞானசம்பந்தன்]] இங்கு பணிபுரியும் தமிழ்த் துறைப் பேராசிரியர் ஆவார.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தியாகராசர்_கல்லூரி,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது