வெல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<nowiki>வடிவமைக்கப்படாத உரையை இங்கு உள்ளிடுக</nowiki>[[படிமம்:Sa-indian-gud.jpg|right|thumb|180px]]
 
'''வெல்லம்''' (ஈழஇலங்கை வழக்கு: '''சர்க்கரை''', '''கருப்பட்டி''') எனப்படுவது பதனிடப்படாத [[சர்க்கரை]] ஆகும். [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''ஜாக்கரி'' என அழைக்கப்படுகிறது.
 
<p>வெல்லம் [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தில்]] சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். முக்கியமாக இந்திய [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] மருத்துவ நூல் '''சுஸ்ருத சம்ஹிதத்தில்''' (அதிகாரம் 45, சுலோகம் 146) வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் வெல்லத்திற்கு தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p>
"https://ta.wikipedia.org/wiki/வெல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது