தன்மைகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: kk:Дискриминант
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[இயற்கணிதம்|இயற்கணிதத்தில்]], ஒரு [[பல்லுறுப்புக்கோவை|பல்லுறுப்புக்கோவையின்]] '''தன்மைகாட்டி'''(''discriminant'') என்பது, அப்பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகளின் மூலங்களின் தன்மையை விளக்கும் கோவையாகும். எடுத்துக்காட்டாக,
:<math>ax^2+bx+c\,</math> என்ற இருபடி பல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டி:
:<math>\Delta = \,b^2-4ac</math> ஆகும். இந்த இருபடி பல்லுறுப்புக்கோவைக்கு,
வரிசை 50:
ஒருபல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டி [[சுழியம்|பூச்சியமாக]] இருந்தால், இருந்தால் மட்டுமே, அக்கோவைக்கு மடங்கு மூலங்கள்(multiple roots) [[சிக்கலெண்]]களில் இருக்கும்.
 
சிக்கலெண் [[தளம் (வடிவவியல்)|தளத்தின்]]கீழ் அடங்காத களத்தில் [[எண் கெழு|கெழுக்களைக்]] கொண்ட பல்லுறுப்புக்கோவைகளுக்கும் இக்கருத்து பொருந்தும். இவ்வகைப் பல்லுறுப்புக்கோவையின் மடங்கு மூலங்கள் அதன் பிளக்கும் களத்தில்(splitting field) இருந்தால், இருந்தால் மட்டுமே, அக்கோவையின் தன்மைகாட்டி பூச்சியமாகும்.
 
== [[வரையறை]] ==
"https://ta.wikipedia.org/wiki/தன்மைகாட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது