வடக்கு சைப்பிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 52:
 
'''வட சைப்பிரசு''' வின் முழுப் பெயர் வட சைப்பிரசு துருக்கி குடியரசு (Turkish: Kuzey Kıbrıs Türk Cumhuriyeti, KKTC). இது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத ஆனால் நடைமுறையில் ஒரு சுதந்திர நாடாக இருக்கிறது. இது தனது சுதந்திரத்தை 1983 ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பை துருக்கி மட்டுமே ஏற்றுக்கொண்டது. [[ஐரோப்பிய யூனியன்]], [[ஐக்கிய அமெரிக்கா]] உட்பட பல நாடுகள் ஏற்கவில்லை. இந்த பகுதி படைத்துறை, பொருளாதார, அரசியல் வழிகளில் துருக்கியைச் சார்ந்து இருக்கிறது.
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
 
[[பகுப்பு:அங்கீகரிக்கப்படாத நாடுகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_சைப்பிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது