தென்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தென்னர் எனப்படுவோர் தென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
'''தென்னர்''' எனப்படுவோர் தென்னாட்டு மக்கள். தென்னாடு என்பது தமிழகத்தின் தெற்குப் பகுதியாக அடந்துள்ள பாண்டிய நாடு. இதன் அரசன் [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] ‘தென்னர் கோமான்’ எனப் போற்றப்பட்டுள்ளான். <ref>அகநானூறு 209</ref> கோமகன் என்னும் சொல் 'கோமான்' என மருவியுள்ளது.
==இவற்றையும் காண்க==
|