முதியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
ஆண்டால் மூத்தவரை முதியவர் என்கிறோம். அறிவில் மூத்த பெரியவர்களைத் திருவள்ளுவர் முதுவர் என்கிறார். <ref>நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு – குறள் 715</ref> ஆண்டில் மூத்தவரையும் இளையவரையும் குறிக்க ‘உறுவர்’. ‘சிறுவர்’ என்னும் சொற்கள் சங்க காலத்தில் வழக்கத்தில் இருந்தன. <ref>உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பி.புறம் 381</ref>
 
சிறுவர், இளையர், முதியர் என்னும் சொற்களும்சொற்களையும் பருவ நிலைகளைக் குறிக்கச் சங்க கால நூல்கள் பயன்படுத்தியுள்ளன. <ref>அகம் 30-4, 233-8, 348-12, புறம் 254, நற்றிணை 207-7, பரிபாடல் 10-19, பதிற்றுப்பத்து 70-21, பெரும்பாணாற்றுப்படை 268</ref>
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/முதியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது