சத்திரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கிமாற்றல்: sa:क्षत्रियः
No edit summary
வரிசை 3:
 
 
தொடக்கத்தில், வேதகால இந்தியச் சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய [[குணம்]], [[நடத்தை]], [[இயல்பு]] போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்ததாகக் கருதப்படுகிறது{{cn}}. ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது{{cn}}. காலப்போக்கில், இந் நிலை மரபுவழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை{{cn}} ஆயினும், சத்திரியர்களாகத் தங்களைக் கருதிக்கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு [[சாதி]]ப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், [[நிலவுடமை]] ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர்.
 
[[பகுப்பு:சாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சத்திரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது