குதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 45:
 
குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரைக் குட்டிகள் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன. ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. குதிரைகளின் ஆயுள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும். சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குலம் உயரம் வரை வளரும். கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன.
 
==உயிரியல் கூறு==
குறிப்பிட்ட சொற்கள் மற்றும் சிறப்பு மொழியின் மூலமாக குதிரையின் உடற்கூறியல்,வேறுபட்ட வாழ்க்கை கட்டங்கள், அவற்றின் வண்ண வேறுபாடுகள் மற்றும் இனங்கள் ஆகியவை விவரிக்கப்படுகிறது.
 
===வாழ்நாள் மற்றும் வாழ்க்கைக் கட்டங்கள்===
இனம், மேலாண்மை மற்றும் சூழலை பொறுத்து, நவீன ரகக்குதிரை 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில குதிரைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கூட உயிர் வாழ்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் மூலமாக 19 ம் நூற்றாண்டைச் சேர்ந்த '''பழைய பெல்லி''' என்று அழைக்கப்பட்ட குதிரையானது சுமார் 62 வயது வரை வாழ்ந்துள்ளது.
 
பின்வரும் சொற்கள் பல்வேறு வயது குதிரைகளை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது:
* ஃபோல் அல்லது குட்டிக்குதிரை: ஒரு வயதிற்கும் குறைவான ஆண், பெண் குதிரைகள் பொதுவாக '''ஃபோல்''' என்று அழைக்கப்படுகின்றன.
* யார்லிங்: ஒன்று முதல் இரண்டு வயது ஆண். பெண் குதிரைகள் இரண்டும் '''யார்லிங்''' என்று அழைக்கப்படும்.
* கோல்ட்: நான்கு வயதிற்கு உட்பட்ட இளம் குதிரைகளைக் குறிக்க இச்சொல் பயன்பட்டாலும், நன்கு வயதிற்கு உட்பட்ட இளம் ஆண் குதிரைகளை மட்டுமே இச்சொல்லால் அழைக்கலாம்.
* ஃபில்லி: நான்கு வயதிற்கு உட்பட்ட இளம் பெண்குதிரைகளை '''ஃபில்லி''' எனலாம்.
* மேர்: நான்கு வயது அல்லது அதற்கு மேற்ப்பட்ட நலமான பெண்குதிரைகளை '' மேர் ''' என்பர்.
* பொலிக்குதிரை: நன்கு வளர்ச்சியடைந்த பாலியல் கூறுகள் உள்ள நான்கு வயது அல்லது அதற்கு மேற்ப்பட்ட ஆண் குதிரைகளை '''பொலிக்குதிரை அல்லது ஸ்டாலியன் ''' என்பர்.
* கேல்டிங் அல்லது ஆண்மை நீக்கிய குதிரை : விதைகள் நீக்கிய எந்த வயதுக் குதிரையும் '''ஆண்மை நீக்கிய குதிரை''' என அழைக்கப்படும்.
 
==மனிதர்களுடன் இடைவினை ==
"https://ta.wikipedia.org/wiki/குதிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது