பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==தமிழில் பாகவதம்==
பாகவதம் என்னும் பெயர்கொண்ட நூல்கள் தமிழில் இரண்டு உள்ளன. இவை தழுவல் நூல்கள்.
 
ஸ்ரீமத் பாகவதம் என்னும் நூல் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்டது. இந்த நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் என்றும் இதனைப் போற்றிவந்தனர்.
 
தமிழில் இதனை 16 ஆம் நூற்றாண்டில் செவ்வைச் சூடுவார், அருளாள தாசர் என்னும் இரண்டு பெருமக்கள் ‘பாகவதம்’ என்னும் பெயரால் இருவேறு நூல்கள் செய்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது