பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
===செவ்வைச்சூடுவார் பாகவதம்===
இவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர்.
;*இவர் செய்த பாகவதம் நூலுக்கு வழங்கப்படும் பெயர்கள்:
:ஸ்ரீபாகவத புராணம், இதிகாச-பாகவதம், விண்டு-பாகவதம் என்பன.
;*நூல்
:இதில் திருமாலின் நான்கு அவதாரங்கள் 4973 பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இவை 12 (ஸ்)கந்தங்களாக உள்ளன.
;*காலம்
:இதன் காலம் 1500-1525.
;*பெயரில் பிறழ்வு
:வைணவ-பண்டிதர் கோமளவல்லிபுரம் இராசகோபால பிள்ளை 1881-ல் இதனை அச்சிட்டார். அதில் இந்த நூலின் ஆசிரியர் குடந்தை ஆரியப்பப்பிள்ளை எனக் குறிப்பிட்டுள்ளார். இது பிறழ உணர்ந்த செய்தி. <ref>சுந்தரபாண்டியம் என்னும் புராணத்தைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றில் வரும் ‘மன்னாவலர் பரவும் வாயல் அனதாரியப்பன்’ என்பதை ‘மன்னாவலர் புடைசூழ் வாழ்குடந்தை மாரியப்பன்’ எனப் பிறழப் படித்ததே என்கிறார் மு. அருணாசலம்.</ref> [[பாகவத புராணம்|வடமொழியில் கண்ணபிரான் கதை கூறும் 7 புராணங்களில்]] முதல் இரண்டு மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன என்பது ஆன்றோர் கருத்து.
 
===அருளாளதாசர் பாகவதம்===
"https://ta.wikipedia.org/wiki/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது