அளவை (சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
===அளவை பத்து விளக்கம்===
* காட்சி
* *கண்ணால் வண்ணமும், செவியால் ஓசையும், மூக்கால் நாற்றமும், நாவால் சுவையும், மெய்யால் ஊறும் காண்பது.
** சுகம், துக்கம் காண்பது.
** உயிர், ஐம்பொறி வாயில், மனம் மூன்றைக் காண்பது.
** இவற்றிற்குப் பெயரிட்டு, அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரையிலேயே அதன் குணத்தை உணர்ந்துகொள்வது.
* கருத்து
கருத்து என்பது ஒருவனது குறிக்கோள். இது 3 வகை.
"https://ta.wikipedia.org/wiki/அளவை_(சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது