அளவை (சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
# முதல் - கருமேகம் கண்டு மழை பெய்யப்போவதை உணர்தல்.பிணத்தைப் பார்த்து உயுர் என ஒன்று உண்டு என உணர்தல்.
* உவமம்
:** அவன் ஆடை பால் போல் வெள்ளை என்றவுடன் அவனது ஆடை நிறம் மனக்கண்ணில் தோன்றுதல்
* நூல்
:** அறிவன் செய்த நூல் 'மேலுலகம்' உண்டு என்பதை நம்புதல்
* பொருட்பேறு
:** 'ஆய்குடி கங்கை' என்றவுடன் கங்கைக் கரையில் ஆய்குடி உள்ளது என உயர்தல்.
* இயல்பு
:** யானைமேல் இருப்பவன் தன் தோட்டியை (அங்குசத்தை) அடுத்தவனுக்குத் தரமாட்டான்.
* உலகுரை
:** ஊரார் சொல்வதை நம்புதல். இந்த மரத்தில் பேய் உண்டு எனச் சொல்வதை நம்புதல்.
* இன்மை
:** குதிரைக்குக் கொம்பு இல்லை என ஒப்பிட்டுத் தெளிதல்
* மீட்சி
:** இராமன் வென்றான் என்றால் இராவணன் தோற்றான் என உணர்தல்
* உள்ளநெறி
:** 'நாராசத் திரிவில் கொள்ளத் தகுவது காந்தம்' Get magnate in chemical change.
 
==அளவைக் குற்றம் எட்டு==
"https://ta.wikipedia.org/wiki/அளவை_(சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது