ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pl:Dług publiczny USA
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க அரசு]] கடன் தருவோருக்கு கொடுக்க வேண்டிய தொகையே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். ஐக்கிய அமெரிக்க நடுவண் அரசினால் மாநிலங்கள், நிறுவனங்கள் (Corporations), தனிநபர்கள், வெளிநாடுவெளிநாட்டு அரசுகள் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற கடனே ஐக்கிய அமெரிக்க அரசின் கடனாகும். இவை Treasury Bills, Notes, Bonds, TIPS, United States Savings Bonds, and State and Local Government Series securities ஆகிய வடிவங்களில் ஐக்கிய அமெரிக்காவுக்கு கடன் தந்திருக்கலாம்.
 
[[மார்ச் 16]], [[2009]] இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் $11,042,553,971,450 ($11 [[டிரில்லியன்]] [[அமெரிக்க டொலர்]]கள், 65% ([[மொ.உ.உ]])) ஆகும்.<ref>[http://www.treasurydirect.gov/NP/BPDLogin?application=np Treasury Direct Debt to the Penny]</ref> இது ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் $36,314 கடனாகும். இந்தத் தொகையில் 25% மேலாக வெளிநாடுவெளிநாட்டு அரசுகளிடம், குறிப்பாக சீனாவிடம்[[சீனா]]விடம் பெறப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_அமெரிக்காவின்_தேசிய_கடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது