மைசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி மக்கள் தொகை
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ur:میسور; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 19:
}}
'''மைசூர்''' [[இந்தியா|இந்தியாவிலுள்ள]] [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூர் மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும்.
== சங்கநூல் குறிப்புகள் ==
எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர்நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வரிசை 26:
[[தலையாலங்கானம்]] என்னுமிடத்தில் [[நெடுஞ்செழியன் (பாண்டியன்)|பாண்டியன் நெடுஞ்செழியனை]] எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)
 
== இக்கால மைசூர் ==
[[படிமம்:Mysore Palace .jpg|thumb|left|300px|மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மைசூர் அரண்மனை]]
மைசூர் அரண்மனையும் [[பிருந்தாவன் தோட்டம்|பிருந்தாவன் தோட்டமும்]] மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. [[மைசூர் மிருகக்காட்சிசாலை]] (ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்) ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலை.
வரிசை 34:
[[பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள்]]
 
{{Link FA|en}}
 
வரி 76 ⟶ 77:
[[te:మైసూరు]]
[[uk:Майсур]]
[[ur:میسور]]
[[vi:Mysore]]
[[war:Mysore]]
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது