சைவ எல்லப்ப நாவலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சைவ எல்லப்ப நாவலர் 16-ஆம் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சைவ எல்லப்ப நாவலர்''' 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர். எல் என்னும் சொல் வெளிச்சத்தைக் குறிக்கும். எல்லே இலக்கம் – தொல்காப்பியம் உரியியல் இதனால் எல்லப்பன் என்னும் பெயர் கதிரவனைக் குறிக்கும் பெயர் என்பதை உணரலாம்.
 
இவர் இயற்றிய புராண நூல்கள் ஆறு
#அருணாசலப்[[அருணாசல புராணம்]]
#திருவெண்காட்டுப் புராணம்
#செவ்வந்திப் புராணம்
வரிசை 8:
#திருவிரிஞ்சைப் புராணம்
#திருச்செங்காட்டங்குடிப் புராணம்
இவர் இயற்றிய பிரபந்தங்கள் ([[சிற்றிலக்கியம்]]) 8எட்டு என்பர்.
#திருவருணை அந்தாதி
#திரிவருணைக் கலம்பகம்
வரிசை 18:
#திருப்பாலைப் பந்தல் உலா
இவற்றுள் முதல் மூன்றும் அச்சாகியுள்ளன. பின் ஐந்தும் கிடைக்கவில்லை.
 
 
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://ta.wikipedia.org/wiki/சைவ_எல்லப்ப_நாவலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது