கண்ணி (தலைமாலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கண்ணி என்பது ஆண்கள் தலைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கண்ணி''' என்பது ஆண்கள் தலையில் சூடிக்கொள்ளும் பூமாலை.<br />
கழுத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்துகொள்வது '''மாலை'''. பூமாலை, மணிமாலை போன்றவை இதன் வகைகள்.
;கண்ணி
* குடிக்கு உரிய அடையாளப் பூவாக இது சூடிக்கொள்ளப்படும்.
வரிசை 8:
**
* போர்க் காலங்களில் என்ன போர் என்பதைக் காட்டும் அடையாளப் பூவாகவும் இது சூடிக்கொள்ளப்படும்.
** [[வெட்சி]], [[கரந்தைத் திணை|கரந்தை]], [[வஞ்சித் திணை|வஞ்சி]], [[காஞ்சித் திணை|காஞ்சி]], [[உழிஞைத் திணை|உழிஞை]], [[நொச்சித் திணை|நொச்சி]], [[தும்பைத் திணை|தும்பை]], [[வாகைத் திணை|வாகை]] ஆகியவை போர்க்காலங்களில் சூடிக்கொள்ளப்படும் அடையாளப் பூக்கள்.
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணி_(தலைமாலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது