கம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
இந்து தொன்மக் கதைகளின் படி, '''கம்சன்''' என்பவன் [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தாயான [[தேவகி]]யின் உடன் பிறந்தவனும் மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி இராச்சியத்தின் மன்னனும் ஆவான். இவருடையஇவனுடைய தந்தை உக்கிரசேனர் தாயார் பத்மாவதி.
 
தேவகியின் எட்டாவது மகனால் இவனுக்கு சாவு நேரும் என்று கணிக்கப்பட்டதால் கம்சன் தேவகியையும் அவளது கணவரான வசுதேவரையும் சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் கிருட்டிணன் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.
"https://ta.wikipedia.org/wiki/கம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது