தீபிகா குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 44:
 
'''தீபிகா குமாரி''' [[இந்தியா]]வைச் சேர்ந்த ஒரு [[வில்வித்தை]] விளையாட்டு வீராங்கனை. இவர் இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். இவர் [[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2010-ஆம் ஆண்டு நடைபெற்ற]] [[பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்|பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்]] தனியாள் பிரிவிலும் குழுவாகவும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இவர் வில் வித்தையில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
 
[[பகுப்பு:இந்திய விளையாட்டு வீரர்கள்]]
 
[[en:Deepika Kumari]]
"https://ta.wikipedia.org/wiki/தீபிகா_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது