இலங்கைக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இலங்கைக் கட்டிடக்கலை''' மிகவும் தொன்மை வாய்ந்தது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இது பெரும்பாலும் [[பௌத்த சமயம்]] சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக் கட்டிடக்கலை சார்ந்த [[கட்டிடம்|கட்டிடங்கள்]] பெரும்பாலும் பௌத்த வழிபாட்டிடங்கள் தொடர்பானவையாகவே உள்ளன. [[புத்த சமயம்|பௌத்த மத]]மும் அயல் நாடான [[இந்தியா]]வில் தோன்றி [[அசோகப் பேரரசர்]] காலத்தில் [[இலங்கை]]க்குப் பரவியதாலும், அண்மை அமைவிடம் காரணமாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும், சிறப்பாகத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]]க்கும் இடையில், [[பண்பாடு|பண்பாட்டு]]த் தொடர்புகள் இருந்துவந்ததனாலும், தமிழ்நாட்டிலிருந்து காலத்துக்குக் காலம் நிகழ்ந்த படையெடுப்புக்களின் விளைவாகவும் [[இந்தியக் கட்டிடக்கலை]]யின் தாக்கம் இலங்கைக் கட்டிடக்கலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். எனினும் பண்டைய இலங்கைக் கட்டிடக்கலை தனித்துவமான பல குணாதிசயங்களைக் கொண்டு விளங்குவதை நாட்டின் பல இடங்களிலும் முழுமையாகவும், சிதைந்தும் காணப்படும் பல வழிபாட்டிடங்கள், அரண்மனைகள், பல வகையான பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். பழங் காலத்தில் கட்டப்பட்ட சைவ சமயக் [[இந்துக் கோயில் கட்டிடக்கலை|கோயில்]]கள் சிலவும் ஆங்காங்கே காணப்படினும் அவை முற்றிலும் திராவிடக் கட்டிடக்கலை வடிவங்களாகவே காணப்படுகின்றன.
 
==ஆரம்பகாலக் கட்டிட வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது