அன்டி வார்ஹால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: stq:Andy Warhol
பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை
வரிசை 15:
| works = ''[[Chelsea Girls]]'' (1966), ''[[Exploding Plastic Inevitable]]'' (1966), ''[[Campbell's Soup Cans]]'' (1968),
}}
 
 
'''அன்டி வார்ஹால்''' (Andy Warhol) எனப் பரவலாக அறியப்படும் [[அன்ட்ரூ வார்ஹாலா]] (ஆகஸ்ட் 6, 1928 – பெப்ரவரி 22, 1987) ஒரு அமெரிக்க [[ஓவியர்|ஓவியரும்]], "பாப்" ஓவியக் கலை இயக்கத்தின் முன்னணிக் கலைஞரும் ஆவார். வணிகப் படவரைவாளராக வெற்றிகரமாகத் தொழில் செய்த வார்ஹால், ஒரு ஓவியராகவும், புது முயற்சிகளில் ஈடுபடும் [[திரைப்படத் தயாரிப்பாளர்|படத் தயாரிப்பாளராகவும்]], [[இசைத்தட்டு]]த் தயாரிப்பாளராகவும் உலகப் புகழ் பெற்றார். இவர் பல்வேறுபட்ட சமூகக் குழுக்களுடனும் தொடர்புகளை வைத்திருந்தார். பொஹீமியத் தெருவாழ் மக்களிலிருந்து, [[அறிஞர்]]கள், [[ஹாலிவூட்]] பிரபலங்கள், செல்வந்தரான [[உயர்குடி]]யினர் போன்றவர்கள் வரை பல சமூக மட்டங்களிலும் அவர் ஊடாடினார்.
வரி 24 ⟶ 23:
அன்டி வார்ஹால், [[பென்சில்வேனியா]]வில் உள்ள [[பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா|பிட்ஸ்பர்க்]]கில் பிறந்தார். இவரது [[தந்தை]]யான அன்ட்ரிஜ் வார்ஹாலாவுக்கும், தாயாரான உல்ஜா (ஜூலியா)வுக்கும் மூன்றாவது பிள்ளையாக இவர் பிறந்தார். அக்காலத்தி ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசைச் சேர்ந்ததும் தற்போது வடகிழக்குச் [[செக் குடியரசு|செக் குடியரசில்]] இருப்பதுமான ''மிக்கோவா'' என்னும் ஊரிலிருந்து இடம் பெயர்ந்தவர்களான இவர்கள் [[ருசின்]] இனத்தைச் சேர்ந்த உழைப்பாளர் வகுப்பினர். வார்ஹாலின் தந்தை 1914 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறினார். வார்ஹாலின் பாட்டன், பாட்டி இருவரும் இறந்தபின்னர், வார்ஹாலின் தாய் 1921ல் அமெரிக்கா வந்து தனது கணவருடன் சேர்ந்து கொண்டார். வார்ஹாலின் தந்தை ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்தார்.
 
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஓவியர்கள்]]
[[பகுப்பு:படத் தயாரிப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அன்டி_வார்ஹால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது