ஜெயரத்தினா,

உங்கள் தானியங்கிக்கு தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுவிட்டது. எனினும் தானியங்கியாக இயங்காமல் சாதாரண கணக்காக இயங்குகிறது (!!. புரியாத புதிர் :-)) . எதற்கும் ஒருமுறை awb மூடிவிட்டு மீண்டும் திறந்து ஓட்டிப் பாருங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:19, 1 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் கூறிய வாறே செய்தேன். இப்போது ஒழுங்காக இயங்குகின்றது --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:34, 1 செப்டெம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:JayarathinaAWB_BOT&oldid=1552322" இலிருந்து மீள்விக்கப்பட்டது