நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 31:
[[திருவிளையாடல்]] படத்தில் ''தருமி'' என்ற கதாபாத்திரம், [[தில்லானா மோகனாம்பாள்]] படத்தில் ''வைத்தி'' என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. [[சிவாஜி கணேசன்]], [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]] போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
[[
[[கமலஹாசன்]] தயாரித்த [[அபூர்வ சகோதரர்கள்]] படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல [[கமலஹாசன்]] படங்களில் நாகேஷ் நடித்தார். [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகளிர் மட்டும்]], [[அவ்வை சண்முகி]], [[பஞ்சதந்திரம்]] போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம் [[தசாவதாரம் (2008 திரைப்படம்)|தசாவதாரம்]] ஆகும், இதுவும் [[கமலஹாசன்]] படமாகும்.
|