ச. வெ. இராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
== வாழ்க்கை ==
சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே [[கொல்கத்தா]]வில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (''Indian Association for the Cultivation of Science''), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்தில்]] (''Indian Institute of Science'') 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய [[இராமன் ஆராய்ச்சி கழகம்|இராமன் ஆய்வுக்கழகத்தில்]] (''Raman Research Insitute'') இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.
== # தலைப்பு
# தலைப்பு எழுத்துக்கள் ==
 
== அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ச._வெ._இராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது