வானியற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
'''வானியற்பியல்''', [[வானியல்]] துறையின் ஒரு பிரிவாகும். இது, [[விண்மீன்]]கள், [[நாள்மீன்பேரடை]]கள், போன்ற வான் பொருட்களின் இயல்புகளான [[ஒளிர்வு]], [[அடர்த்தி]], [[வெப்பநிலை]], [[வேதியியற் சேர்க்கை]] போன்றவைகள் அடங்கிய அண்டத்தின் [[இயற்பியல்]] பற்றி ஆராயும் துறையாகும். அத்துடன், [[விண்மீன்களிடை ஊடகம்]], வான் பொருட்களிடையேயான ஊடுதொடர்புகள் என்பவை பற்றி ஆராய்வதும் இத் துறையின் எல்லையுள் அடங்குகிறது. பாரிய அளவுகள் சார்ந்த [[கோட்பாட்டு வானியற்பியல்]] ஆய்வு அண்டவியல் எனப்படுகின்றது.
வானியற்பியல் பரந்த ஒரு துறையாக
|