கருவூர்த் தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sengai Podhuvan பயனரால் கருவூர்த் தேவர், கருவூர்த் தேவர் (மயக்கம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள...
 
No edit summary
வரிசை 1:
கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர். இவரது காலம் கங்கைகொண்ட சோளேச்சரம் தோன்றிய காலத்தை அடுத்த 11ஆம் நூற்றாண்டு.
#வழிமாற்று [[கருவூர்த் தேவர் (மயக்கம்)]]
#தில்லை
#திருக்களந்தை
#திருக்கீழ்கோட்டூர்
#திருமுகத்தலை
#திரைலோக்கிய சுந்தரம்
#கங்கைகொண்ட சோளேச்சரம்
#திருப்பூவனம்
#திருச்சாட்டியக்குடி
#தஞ்சை இராசராசேச்சுரம்
#திருவிடை மருதூர்
ஆகிய 10 ஊர்களுக்குச் சென்று 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன.
 
இவரது பாடல்களில் இரண்டு.
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.
 
அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
==கருவிநூல்==
#வழிமாற்று* [[கருவூர்த் தேவர் (மயக்கம்)]]திருவிசைப்பா
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்த்_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது