உருகுநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[திண்மம்|திண்ம]]மொன்றின் '''உருகுநிலை''' என்பது அப்பொருள் திண்ம நிலையிலிருந்து [[திரவம்நீர்மம்|திரவநீர்ம]](திரவ) நிலைக்கு மாறும் போதுள்ள [[வெப்பநிலை]]யைக் குறிக்கும். வெப்பம் ஏற்றப்படும் போது பொருளின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு செல்லும், எனினும் பொருள் உருகத் தொடங்கியது வெப்பநிலை மாற்றம் எதுவும் இல்லாது [[வெப்பம்]] உறிஞ்சப்படும். இது உருகல் [[மறைவெப்பம்]] எனப்படும். சில பொருட்கள் நீர்மநிலைக்கு (திரவநிலைக்கு) வராமலே [[வாயுவளிமம்|வளிம]] (வாயு) நிலையை அடைவதுண்டு. இது [[பதங்கமாதல்]] என அழைக்கப் படுகின்றது.
 
[[கொதிநிலை]]யைப் போல உருகுநிலை [[அமுக்கம்|அமுக்க]] மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பதார்த்தங்களுள்பொருட்களுள் அதிகூடியமிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது [[கரிமம்|கரிமத்தின்]] ஒரு வடிவமான [[கிராபைட்]] ஆகும். இதன் உருகுநிலை 3948 கெல்வின்கள்[[கெல்வின்]]கள் ஆகும்.
 
 
 
==பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
* [[பதார்த்தங்களின்பொருட்களின் நிலைகள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/உருகுநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது