தாவடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 26:
}}
 
'''தாவடி''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தில் உள்ள [[வலிகாமம்|வலிகாம]]ப் பிரிவில் உள்ள ஓர் ஊர் ஆகும். [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து ஏறத்தாழ 3 [[மைல்]]கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் [[காங்கேசன்துறை வீதி]] ஊடறுத்துச் செல்கின்றது. இவ்வூருக்கு தெற்கு எல்லையில் [[கொக்குவில்]], [[திருநெல்வேலி (இலங்கை)|திருநெல்வேலி]] ஆகிய ஊர்களும், வடக்கில் [[இணுவில்]], [[உரும்பிராய்]] ஆகிய ஊர்களும் உள்ளன.
 
==கோயில்கள்==
வரிசை 33:
 
{{coor title dms|9|42|24.73|N|80|1|33.87|E|region:LK_type:landmark}}
இங்கு பிரபல்யமானபிரபலயமான பல இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. இங்கு நடுநாயக மூர்த்தியாக விநாயகப் பெருமான் வீற்றிருக்கின்றார். மற்றும் பத்திரகாளி, முருகன், ஐயனார் போன்ற தெய்வங்களும் புடைசூழ இக் கிராமம்இக்கிராமம் மிக அழகாக்அழகாகக் காட்சியளிக்கின்றது.
[http://www.thavadypillayar.com தாவடிப் பிள்ளையார்]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/தாவடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது